முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் குயின்சிக்கு கிடைத்த படவாய்ப்பு.. ஹீரோ யார் தெரியுமா

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கு செல்லலாம், அதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என ஆசைப்பட்டு தான் பலரும் பிக் பாஸ் செல்கிறார்கள். ஆனால் அப்படி பிக் பாஸ் சென்றவர்கள் சினிமாவில் அதற்கு பிறகு நடிப்பது குறைவு தான்.

முதல் சீசனில் ரசிகர்கள் ஆர்மி தொடங்கும் அளவுக்கு வரவேற்பு பெற்ற ஓவியா தற்போது என்ன நிலையில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

பிக் பாஸ் குயின்சிக்கு கிடைத்த படவாய்ப்பு.. ஹீரோ யார் தெரியுமா | Bigg Boss Queency Acts With Vemal

விமல் உடன் குயின்சி

தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட குயின்சிக்கு பட வாய்ப்பு வந்திருக்கிறது. அவர் நடிகர் விமல் உடன் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அதே படத்தில் பிக் பாஸ் ஷிவின் கணேசனும் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது. அதன் புகைப்படம் இதோ. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்