முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

CWC 6ல் முதல் நாளே பஞ்சாயத்தை தொடங்கிய சௌந்தர்யா.. அனைவரும் ஷாக்

குக் வித் கோமாளி ஷோவுக்கு தற்போது போட்டியாளராக வந்திருக்கிறார் பிக் பாஸ் சௌந்தர்யா. அவரை கோமாளி என தான் ஷோவில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் வந்ததில் இருந்தே சேனல் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். என்னை குக் என சொல்லி தான் ஷோவுக்கு வர சொன்னார்கள். ஆனால் அதன் பின் கோமாளி என சொல்கிறார்கள் என காட்டமாக கூறி இருக்கிறார்.

CWC 6ல் முதல் நாளே பஞ்சாயத்தை தொடங்கிய சௌந்தர்யா.. அனைவரும் ஷாக் | Bigg Boss Soundariya In Cooku With Comali 6

சண்டை

கஞ்சா கருப்பு உடன் தான் சௌந்தர்யா இந்த வாரம் கோமாளியாக pair ஆகி இருந்தார். அவர் சமையல் செய்வதை பற்றி தொடர்ந்து விமர்சித்து கொண்டே இருந்தார் சௌந்தர்யா, அதை பற்றி நடுவர் கௌஷிக் வந்து கேட்கிறார்.

இங்க யார் குக், யார் கோமாளி என கேட்க, ‘நானும் குக் தான். அப்படி சொல்லி தான் வர சொன்னார்கள்’ என அங்கும் சண்டைக்கு போயிருக்கிறார் சௌந்தர்யா.  

CWC 6ல் முதல் நாளே பஞ்சாயத்தை தொடங்கிய சௌந்தர்யா.. அனைவரும் ஷாக் | Bigg Boss Soundariya In Cooku With Comali 6

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்