முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸ் 9வது சீசனில் Mid Week Eviction… ஷாக்கில் போட்டியாளர்கள், வெளியேறியது யார்?

பிக்பாஸ் 9

பிக்பாஸ் 9, விஜய் தொலைக்காட்சியில் படு அட்டகாசமாக ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 2வது சீசன் இது, 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கப்பட்டு 40 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

இடையில் டபுள் எவிக்ஷன், ஒரே நேரத்தில் 4 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி என இதுவரை எந்த சீசனிலும் நடக்காத அதிரடி விஷயங்களாக நடந்து வருகிறது.

பிக்பாஸ் 9வது சீசனில் Mid Week Eviction... ஷாக்கில் போட்டியாளர்கள், வெளியேறியது யார்? | Bigg Boss Tamil Season 9 21St November Promo 4

எவிக்ஷன்

புதிய படம் நடித்துள்ள பிரபலங்கள் பட புரொமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வது வழக்கம் தான்.

பிக்பாஸ் 9வது சீசனில் Mid Week Eviction... ஷாக்கில் போட்டியாளர்கள், வெளியேறியது யார்? | Bigg Boss Tamil Season 9 21St November Promo 4

அப்படி நடிகர் கவின் தான் நடித்துள்ள மாஸ்க் பட புரொமோஷனுக்காக பிக்பாஸ் 9 சீசன் வீட்டிற்குள் சென்றுள்ளார். போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவர் திடீரென Mid Week Eviction என ஒரு Card எடுக்கிறார்.

அதைப்பார்த்து போட்டியாளர்கள் கடும் ஷாக் ஆக கடைசியில் Prank என கூறி எல்லோரையும் Chill செய்கிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்