முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அசிங்கப்படுத்திய விஜய் டிவி.. அதை மறந்து மீண்டும் அதே சேனலுக்கு சென்ற வினுஷா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் வினுஷா தேவி. அவர் அந்த தொடர் முடிவு பெற்ற பிறகு அதே சீரியலின் அடுத்த சீசனில் நடித்தார். ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தால் சில மாதங்களிலேயே முடிக்கப்பட்டது.

அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவுக்கு சென்றார் வினுஷா. அதில் அவரது கலர் மற்றும் உடலை பற்றி நிக்சன் என்ற போட்டியாளர் பேசியது சர்ச்சை ஆனது. அது பற்றி கமல் கேள்வி கேட்க வேண்டும் என வினுஷா வெளியில் இருந்து கேட்டு வந்தார்.

ஆனால் அது நடக்கவே இல்லை. விஜய் டிவியும் அவர் விஷயத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.

அசிங்கப்படுத்திய விஜய் டிவி.. அதை மறந்து மீண்டும் அதே சேனலுக்கு சென்ற வினுஷா | Bigg Boss Vinusha Back To Vijay Tv

மீண்டும் விஜய் டிவியில்..

இவ்வளவு அவமானப்படுத்திய விஜய் டிவிக்கே மீண்டும் வினுஷா சென்று இருக்கிறார். அவர் பனிவிழும் மலர் வனம் என்ற புது தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அந்த தொடர் விரைவில் ஒளிபரப்பை தொடங்க இருக்கும் நிலையில், ப்ரோமோ வீடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்