முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பைசன் படத்தின் 25வது நாள்.. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

பைசன் 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் பைசன் காளமாடன்.

பைசன் படத்தின் 25வது நாள்.. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Bison 25Th Day Box Office Collection Report

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பைசன் படத்தின் 25வது நாள்.. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Bison 25Th Day Box Office Collection Report

பாக்ஸ் ஆபிஸ்

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள பைசன் படம், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இன்றுடன் பைசன் படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ளது.

பைசன் படத்தின் 25வது நாள்.. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Bison 25Th Day Box Office Collection Report

இந்த நிலையில், பைசன் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 79.9 கோடி வசூல் செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்