முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பைசன் படம் இதுவரை உலகளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பைசன் 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் பைசன் காளமாடன்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர், என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பைசன் படம் இதுவரை உலகளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Bison Worldwide And Tamilnadu Box Office

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

அபுதாபியில் நடந்த நிகழ்ச்சிக்கு சமந்தா எப்படி சென்றிருக்கிறார் பாருங்க

வசூல் 

முதல் நாளில் இருந்து பைசன் படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது.

பைசன் படம் இதுவரை உலகளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Bison Worldwide And Tamilnadu Box Office

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்