முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கறுப்பு ஜூலை கலவரம்- நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்: பிரித்தானிய எம்.பி உமா குமாரனின் பதிவு

கறுப்பு ஜுலை தினத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூர்ந்து நீதிக்கான போராட்டத்தைத் தொடர்வோம்.
என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்(Uma Kumaran) தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜுலை தினத்தை முன்னிட்டு தனது ‘X’ தளத்தில் இட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு ஜுலை

குறித்த பதிவில், உலகெங்கிலும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர்.கறுப்பு ஜூலையின் கொடூரங்களை என் பெற்றோர் என்னிடம் சொன்னார்கள் – அந்த அதிர்ச்சி தலைமுறைகள் கடந்து வந்தாலும் மறக்கப்படாது.

கறுப்பு ஜூலை கலவரம்- நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்: பிரித்தானிய எம்.பி உமா குமாரனின் பதிவு | Black July 1983 Sri Lanka About Uk Mp Uma Kumaran

இன்று, உயிர் இழந்தவர்களை நினைவு கூர்ந்து நீதிக்கான போராட்டத்தைத் தொடர்கிறோம். என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை,கறுப்பு ஜுலை தின நினைவேந்தல்கள் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு பிரித்தானிய நாடாளுமன்றம் முன்னாள் இது தொடர்பான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்