முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீவா, பிரியா பவானி நடித்த Black.. இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா

Black

தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் ஜீவா. இவர் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் Black. இப்படத்தை இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார்.

மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். வேட்டையன் படம் 10ஆம் தேதி வெளிவந்த நிலையில், இப்படத்தை 11ஆம் தேதி வெளியிட்டனர்.

ஜீவா, பிரியா பவானி நடித்த Black.. இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா | Black Movie Two Days Box Office Collection

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா

வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் ஜீவா என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வசூல் 

இந்த நிலையில், Black திரைப்படம் வெளிவந்து 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் Black படத்திற்கு வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜீவா, பிரியா பவானி நடித்த Black.. இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா | Black Movie Two Days Box Office Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்