முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பார்வையற்ற மாணவி

மட்டக்களப்பில் (Batticaloa) 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பார்வையற்ற
மாணவியொருவர் தோற்றியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (10) மிகவும் அமைதியான முறையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

புலமைப்பரிசில் பரீட்சை

குறித்த பரீட்சைக்கு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் பயின்று வரும் பார்வையற்ற மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

மட்டக்களப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பார்வையற்ற மாணவி | Blind Student Batticaloa Appears Scholarship Exam

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை மண்டபத்தில் மாணவி
பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்