முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கச்சதீவில் விபத்துக்குள்ளான இந்திய கடற்றொழிலாளர் படகு…! வெளியான தகவல்

கச்சதீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கை (Sri Lanka) வந்தடைந்த இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் யாழ். இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளால், பலாலி சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport) ஊடாக இன்று (29) நண்பகல் சென்னைக்கு (Chennai) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கைக் கடற்படை

இந்நிலையில் மாயமான கடற்றொழிலாளர்கள் இருவரை இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக கடற்றொழிலாளர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதன் (29) மாலை நடுக்கடலில் வைத்து ஒரு கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கச்சதீவில் விபத்துக்குள்ளான இந்திய கடற்றொழிலாளர் படகு...! வெளியான தகவல் | Boat Capsize Accident To Kachchadivu

விபத்து குறித்து மரைன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருவதுடன் மற்றைய கடற்றொழிலாளரை தேடித் தரும்படி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்