முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்!

வெடிகுண்டு மிரட்டல்

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள், அரசியல் வாதிகள் ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. செய்தி அறிந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை செய்கின்றனர்.

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்! | Bomb Threat In Ajith Kumar House

அதன்பின், அது வெறும் புரளி தான் என தெரியவருகிறது.

நேற்று கூட நடிகை திரிஷாவின் வீட்டிற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் குடும்பம் மற்றும் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

அஜித் வீட்டிற்கு 

இந்த நிலையில், அஜித்தின் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின் அஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் எஸ்.வி. சேகர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்! | Bomb Threat In Ajith Kumar House

இதன்பின் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்