முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெடிகுண்டு மிரட்டல்

சமீபகாலமாக தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து செய்திகள் அதிகரித்து வருகிறது.

ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bomb Threat To Rajinikanth And Dhanush House

திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் என முக்கிய புள்ளிகளின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்கள் வருகிறது. அதன்பின், நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில், அது வெறும் புரளிதான் என்பது தெரியவருகிறது.

பைசன் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரஜினிகாந்த், தனுஷ்

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து, வெடிகுண்டு செயலிழப்பு குழு உடனடியாக அங்கு சென்று சோதனை செய்தனர்.

ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bomb Threat To Rajinikanth And Dhanush House

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்