ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் படத்தை தாண்டி நிறைய விஷயங்கள் பற்றி அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதில் ஒன்று தான் மேக்கிங் வீடியோ, படத்திற்கு பின்னால் அது உருவாகும் போது நிறைய விஷயங்கள் நடந்திருக்கும், நிறைய இயக்குனர்கள் தனியாகவே மேக்கிங் வீடியோவை வெளியிடுவார்கள்.
அப்படி நாம் தற்போது பாட்டில் ராதா படத்தில் சில மேக்கிங் காட்சிகளை காண்போம்.