பாட்டல் ராதா
தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் முக்கிய நடிப்பில் வெளியாக இருக்கும் படம் பாட்டல் ராதா.
பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படத்தை பிரபலங்கள் பார்த்துள்ளனர்.
அண்மையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து என்ன கூறியுள்ளார்கள் என்பதை கேளுங்கள்,