முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 30 கோடி வென்ற காதலன் : பணத்துடன் வேறொரு ஆணுடன் கம்பி நீட்டிய காதலி

கனடாவில்(canada) காதலனுக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் விழுந்த 30 கோடியை சுருட்டிக்கொண்டு வேறொருவருடன் கம்பி நீட்டியுள்ளார் காதலி.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லோரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய அதிஷ்ட இலாப சீட்டில் 5 மில்லியன் கனடிய டொலர்களை (சுமார் 30 கோடி ரூபாய்) வென்றார்.

 காதலியின் பெயரில் வைப்புச் செய்யப்பட்ட பணம்

 அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா அதிஷ் இலாப சீட்டிழுப்பு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் வைப்பு செய்ய ஒப்புக்கொண்டார்.

கனடாவில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 30 கோடி வென்ற காதலன் : பணத்துடன் வேறொரு ஆணுடன் கம்பி நீட்டிய காதலி | Boyfriend Lottery Girlfriend Escape Another Man

இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.

ஊடகங்கள், லோரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்திகளை வெளியிட்டன. அதனபின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.

பணத்துடன் வேறொரு ஆணுடன் கம்பி நீட்டிய காதலி

இந்நிலையில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் கேம்பல் குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் கேம்பல் குற்றம் சாட்டியுள்ளார்.

கனடாவில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 30 கோடி வென்ற காதலன் : பணத்துடன் வேறொரு ஆணுடன் கம்பி நீட்டிய காதலி | Boyfriend Lottery Girlfriend Escape Another Man

கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.

வேறொருவரின் பெயரில் அதிஷ்ட இலாப உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, அதிஷ்ட இலாப நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்பலிலின் வழக்கறிஞர் நொந்துகொண்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்