தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் புலனாய்வுத்துறைத் துணைப் பொறுப்பாளருமாகிய பிரிகேடியர் கபிலம்மானின் தாயார் உயிரிழந்துள்ளார்.
இவர் 2025.09.01 அன்று உயிரிழந்துள்ளார்.
இறுதி அஞ்சலி
நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் திருகோணமலை லிங்கநகரில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.






