முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர அரசின் எம்பிக்கான விசாவை நிராகரித்தது பிரித்தானியா

தேசிய மக்கள் சக்தி(npp) கண்டி(kandy) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசா வழங்குவதை பிரித்தானியா நிராகரித்துள்ளதாக ஐக்கிய மக்களஒ் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும் நிலையில், கொமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாவிற்கு விண்ணப்பித்த போது அவருக்கான விசா நிராகரிக்கப்பட்டது.

தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் என கூறி விசாவிற்கு விண்ணப்பம்

தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் என்று கூறி இந்த உறுப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.

அநுர அரசின் எம்பிக்கான விசாவை நிராகரித்தது பிரித்தானியா | Britain Denies Visa To Anuraa Mp

இதன்படி, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் நிகழ்வுக்கு செல்லவில்லை எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே அதில் இணைந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

பொறியியலாளர் என்று கூறி மக்களை ஏமாற்றும் எம்.பி

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் என்று கூறி மக்களை ஏமாற்றி நாடாளுமன்றத்தில் பிரவேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அநுர அரசின் எம்பிக்கான விசாவை நிராகரித்தது பிரித்தானியா | Britain Denies Visa To Anuraa Mp

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்