முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 20 பேர் பலி

பாகிஸ்தானின் (Pakistan) வடமேற்கு பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இன்று (3) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தில் சிறை தண்டனை அனுபவித்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

மீட்பு பணி

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கி சென்ற பேருந்து கில்கிட்-பால்டிஸ்தான் (Gilgit-Baltistan) பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது.

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 20 பேர் பலி | Bus Crashed Into Ravine In Pakistan 10 Deaths

இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

ரஷ்ய – உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

வைத்தியசாலையில் அனுமதி

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 20 பேர் பலி | Bus Crashed Into Ravine In Pakistan 10 Deaths

மேலும், குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்த 21 பேர்  வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

ரஷ்ய – உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்