முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள சி.வி. விக்னேஸ்வரன்

அழிவுகரமான அடிமட்ட கடற்றொழில் முறையை முடிவுக்குக் கொண்டு வருவது, தமிழ்நாடு
மற்றும் வடக்கு இலங்கையில் உள்ள சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப்
பாதுகாக்கும் என்று இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்
சி.வி. விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) கூறியுள்ளார்.

எனவே, நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

சி . வி.விக்னேஸ்வரனின் அலுவலகம், ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட, ஸ்டாலினுக்கு
எழுதிய கடிதத்தில், இந்த விடயங்கள் அடங்கியுள்ளன.

100க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

கடலின் அடிப்பகுதியில் இருந்து மீன், இறால், முட்டைகள் மற்றும் பிற கடல்வாழ்
உயிரினங்களை வெளியேற்றும் அடிமட்ட இழுவை மீன்பிடித்தல் ஏற்கனவே தமிழக
கடற்கரையில் உள்ள கடல் வளங்களை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள சி.வி. விக்னேஸ்வரன் | C V Vigneswaran A Letter Chief Minister Tamil Nadu

இந்தநிலையில், இந்த கடற்றொழில் நடைமுறை தொடர்ந்தால், இலங்கையின்
கடற்கரையோரங்களில் உள்ள வளங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்பது தெளிவாகிறது
என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2025, ஜனவரி முதல், இலங்கை கடற்படை இலங்கையின் கடல் எல்லையில்
சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் 100க்கும் மேற்பட்ட இந்திய
கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளது.

கடந்த வார இறுதியிலும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 கடற்றொழிலாளர்கள் கைது
செய்யப்பட்டனர்.

இதனையடுத்து தமிழக கடற்றொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்