முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து: அமைச்சரவை பத்திரம் தயார்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு
குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(9) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த
அவர், இந்த பதிலை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து: அமைச்சரவை பத்திரம் தயார் | Cabinet Moves To Repeal Pta Law

அதேநேரம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய
சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும்
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்