முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா வரலாற்றில் முதல் பெண் இராணுவ தளபதி நியமனம்

கனடாவின் (Canada) முதல் பெண் இராணுவ தளபதியாக ஜென்னி கேரிங்கனர்(Jennie Carignan) நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் உயர் பதவிகளில் ஆண் அதிகாரிகளே உள்ளனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau ), ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்த வேண்டி, நாட்டின் உயரிய பாதுகாப்பு அமைப்பான இராணுவ தளபதியாக ஜென்னி கேரிங்கனை பிரதமர் நியமித்துள்ளார்.

முதல் பெண் இராணுவ தளபதி

40 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் மூத்த இராணுவ அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் வெய்ன் ஐருக்குப்(Wayne Eyre) பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் கேரிங்கனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா வரலாற்றில் முதல் பெண் இராணுவ தளபதி நியமனம் | Canada S First Female Army Chief Appointed

இவர் இராணுவத்தில் பல்வேறு பதவிகளை பொறுப்பேற்று வந்த நிலையில், தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனேடிய போர் அருங்காட்சியகத்தில் ஜூலை 18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்டளை மாற்ற விழாவில் இவர் அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம், நாட்டின் முதல் பெண் இராணுவ தளபதி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்