முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் 40 விமானப் பயணங்கள் இரத்து: வெளியான காரணம்

கனடாவின் (Canada)  வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

குறித்த விமான சேவை நிறுவன பணியாளர்கள் இன்று (20) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

இதன்  காரணமாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம்  விமான பயணங்களை இரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

விமானப் பயணங்கள் இரத்து

இந்த விமான பயணங்கள் இரத்து செய்த காரணத்தினால் சுமார் 6500 பயணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் 40 விமானப் பயணங்கள் இரத்து: வெளியான காரணம் | Canada Westjet Airlines Cancels 40 Flights

தொழிற்ச சங்கம் எடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் விமான சேவை நிறுவன பணியாளர்கள் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்