முதலாம் ஆண்டு
டிசம்பர் 28, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.
அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அவரது குடும்பத்தினர் பெரிய அளவில் கொண்டாடியுள்ளனர். விஜயகாந்த் நினைவு தினத்தில் பிரபலங்கள் பலரும் அவரது இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.
அப்போது பிரபலங்கள் விஜயகாந்த் குறித்து பேசிய விஷயங்கள் இதோ காணுங்கள்,