முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருடர்களை பிடித்தால் பொருளாதாரம் சரியும்: அமைச்சரின் கருத்து

திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு 5 வருடங்கள் அதிகாரம் வழங்கப்பட்ட போதிலும், மக்கள் விரைவில் மாற்றங்களை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருடர்களை பிடித்தால் பொருளாதாரம் சரியும்: அமைச்சரின் கருத்து | Catching Thieves Wont Help Economy

மோசடிக்காரர்களை பிடிக்கும் நடவடிக்கை

அத்துடன், மோசடிக்காரர்களை பிடிக்கும் நடவடிக்கையை பொருளாதாரத்தை வலுவாகப் பேணும் வகையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்