ஒரு படம் உருவாவதற்கு பின்னால் எத்தனையோ கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். அப்படி படம் உருவாக மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று தான் சண்டை காட்சிகள்.
அதிலும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம், பெரிய உழைப்பு அதில் போட வேண்டி இருக்கும்.
அப்படி நிறைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்து பிரபலமான சில்வா அவரது பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,