முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்  பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் (C. V. K. Sivagnanam) தலைமையில் திருகோணமலையில் (Trincomalee) நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டமானது எதிர்வரும் 18 ஆம் திகதி சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் காலை பத்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, கட்சியின்
மத்திய குழு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று
நடவடிக்கைகள் பற்றிய பார்வை, மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாநாடு உள்ளிட்ட
விடயங்கள் பற்றி ஆராயப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்பு

அத்தோடு,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்
தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் | Central Committee Meeting Of Itak Trinco

இதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) முன்னெடுத்து வரும் புதிய
அரசியலமைப்பு விடயத்தினை தமிழ்க் கட்சிகள் கூட்டாக கையாளுதல் விடயத்தில்
தமிழரசுக்கட்சியின் வகிபாகம் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று
அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்