முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழை சேர்ந்த பெண் நியமனம்

நீதி அமைச்சின் (Ministry of Justice and National Integration) மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை நிர்வாக சேவை அதி சிறப்பு தரத்தை மதுமதி பூர்த்தி செய்த
நிலையில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி உயர்வுடன் இடமாற்றம்

இவர் உடுவில் பிரதேச செயலாளர், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர், உள்ளூராட்சி உதவி
ஆணையாளர் என பல பதவிகளை வகித்த நிலையில் இறுதியாக வடமாகாண தபால் மா அதிபராக
கடமை வகித்தார்.

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழை சேர்ந்த பெண் நியமனம் | Central Government Officer Appointments

இந்நிலையில் தற்போது நீதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்க
உள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலர் உட்பட சில பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்