முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சபையில் பிமலுடனான மோதல்: பதிலடி கொடுத்த சாணக்கியன்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கு (Bimal Ratnayake) அவர் அமைச்சிற்கு கீழ் நடக்கும் விடயங்கள் தொடர்பில் சரியான ஒரு விளக்கமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) வாழைச்சேனையில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு நேற்றையதினம்(30) அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவட்ட மட்டங்களில் அபிவிருத்தி கூட்டங்களை கூட்டி பொய்களை சொல்லி அமைச்சர் தரப்பு நகர்வதை விட, சொல்வதை செய்வதுதான் நல்லது.

ஆனால், இது தொடர்பில் முறையாக விளக்கமளிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் தொடர்பிலும் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்பிலும் அவர் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது கிழுள்ள காணொளி,

https://www.youtube.com/embed/QNaq_fBitFI?start=96

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்