முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சந்திரமுகி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத புகைப்படங்கள்.. இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி 2005ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. சிவாஜி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இப்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, ஷீலா, சோனு சூட், விஜயகுமார், கே.ஆர். விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். திரையரங்கில் மட்டுமே இப்படம் 800 நாட்களை கடந்து ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சந்திரமுகி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இ

தோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்