முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பால்போத்தலுடன் பச்சிளங்குழந்தையின் சடலம்.. செம்மணியில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு – கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு இன்று
முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி இடத்தில் இன்று மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டன.

குழந்தைகளுடைய சடலம்  

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்
என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன.

பால்போத்தலுடன் பச்சிளங்குழந்தையின் சடலம்.. செம்மணியில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்! | Chemmani Mass Graves Jaffna Research Today

ஒரு
குழந்தைகள் – அருந்தும் பால் போச்சி ( போத்தல்) மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள்
கண்டுபிடிக்கப்பட்டன.

இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித
எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது, இவற்றில் 65
எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்