முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு

Courtesy: Sivaa Mayuri

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 01 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இந்த தகவலை வழங்கியுள்ளது.

01 ரூபாய் 

இந்த வரி குறைப்பு, 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 06ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு | Chess Levy Been Increased For Cement

இந்நிலையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்