முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

9 நாடுகளுக்கு வீசா இல்லாமல் அனுமதிக்கவுள்ள நாடு

உலகிலுள்ள 9 நாடுகளின் குடிமக்களுக்கு வீசா இல்லாமல் அனுமதியளிக்க சீன வெளிவிவகார அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, தென் கொரியா, நோர்வே, பின்லாந்து உட்பட, ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கே சீனா இந்த அனுமதியை அளித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் இந்த முடிவானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீசா இல்லா அனுமதி

இதன்போது, தொழில் ரீதியாகவும், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு அல்லது சீனா வழியாக வீசா இன்றி 15 நாட்களுக்குள் வேறு நாடுகளுக்கு பயணப்படவும் சீனா அனுமதி அளிக்கிறது.

9 நாடுகளுக்கு வீசா இல்லாமல் அனுமதிக்கவுள்ள நாடு | China To Allowed Visa Free Entry 9 More Countries

இதேவேளை, டென்மார்க், கிரீஸ், போர்த்துகல் உட்பட 18 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்கனவே சீனா வீசா இல்லா அனுமதி அளித்திருந்தது.

மேலும், கடந்த ஜூலை மாதம், போலந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் இறுதி வரை சீனாவிற்கு தடையின்றி நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்