நமது சினிஉலகம் Youtube சேனலில் இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பா. ரஞ்சித், பாரி இளவழகன், ராஜ்குமார் பெரியசாமி, நித்திலன் சுவாமிநாதன் மற்றும் சிதம்பரம் ஆகியோர் Directors Roundtable 2024ல் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே Part 1 வெளிவந்திருந்த நிலையில், தற்போது Part 2 வெளியாகியுள்ளது. 2024ல் சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர்களின் அனுபவங்களையும் பற்றியும், 2025 எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், மற்றும் பல விஷயங்களை இந்த Directors Roundtable-லில் பகிர்ந்துகொண்டனர்.