ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ”கிளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது அதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த செயற்றிட்டமானது இரு விதங்களில் பார்க்கப்படுகிறது. ஒன்று நாடு முழுவதும் சுத்தப்படுத்தப்படுவது. இரண்டாவது மக்கள் எதிர்பார்க்கும் ஊழல் அற்ற அரசாங்கம் உருவாக்கப்படுதல் ஆகும்.
ஆனால், இதற்கு மாற்றமாக சில விடயங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாறு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மக்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாத வகையில் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர் மொஹமட் பஸ்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…