அநுரவின்(Anura Kumara Dissanayake) திட்டங்களால் மீண்டும் அரகல யுகம் உருவாகலாம் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
க்ளீள் ஸ்ரீலங்கா திட்டத்தை வரவேற்கின்றோம் எனினும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் பிழையாக உள்ளது.
இந்த திட்டத்தினூடாக வாகனங்களில் உள்ள அலங்கார பாகங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையால் பொலிஸாரே நன்மையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரிவான நேர்காணலை கீழ்வரும் காணொளியில் காணலாம்..