முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும்
நடவடிக்கையில் மக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர்களின்
வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 27 இல் மாவீரர்களின் பெற்றோர்கள்  உறவினர்கள் சென்று தமிழர்களின் விடிவிற்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவிற்கொண்டு வருகின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி

கடந்த காலங்களில் நான்கு ஜனாதிபதிகள் ஆட்சி செய்த நிலையில் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சில ஆண்டுகள் மக்கள் மாவீரர் நாளினை நினைவிற் கொண்டுள்ளார்கள்.

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் | Cleanup Work Begins At Iranaipaalai Memorial Event

இந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி எனப்படும்  புதிய  கட்சியினை சார்ந்த ஜனாதிபதி மற்றும் ஆட்சியாளர்களால் நாடு அமையப்பெற்றுள்ள நிலையில் மக்கள் மாவீரர் நாளினை நினைவிற்கொள்ள தயாராகி வருகின்றார்கள்.

சுத்தம் செய்யும் நடவடிக்கை

 இந்தநிலையில், மணலாறு மாவீரர் துயிலும் இல்லம், களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் போன்ற மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் | Cleanup Work Begins At Iranaipaalai Memorial Event

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/cleanup-work-begins-at-iranaipaalai-memorial-event-1731927698

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.