முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரற்ற காலநிலை: மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவை!

சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்புக்கு (Batticaloa) இடையிலான தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலன்னறுவை (Polonnaruwa) வரையில் தொடருந்து சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது.

மலையக தொடருந்து பாதையில் நானுஓயா (Nanuoya) வரையில் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உல்லாசப் பயணிகள்

இதேவேளை, இன்று (27.11.2024) காலை ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தொடருந்து பாதையில் பாரிய குப்பை மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

சீரற்ற காலநிலை: மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவை! | Train Services Also Affected By Inclement Weather

குப்பை மேடு இடிந்து விழும் போது, ​​புகையிரத உல்லாசப் பயணிகள் இதனைக் கண்டு புகையிரத நிலையத்திற்கு அறிவித்த நிலையில், நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகள் தொடருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

புகையிரத தண்டவாளத்தில் விழுந்த குப்பைக் குவியலை அகற்றிய பின்னரே கொழும்பு நோக்கி தொடருந்து பயணித்ததாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்