முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் பரபரப்பு : பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா கண்டுபிடிப்பு

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் உயிருள்ள தோட்டா ஒன்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்

ஹோட்டல் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள அரச மரத்திற்கு அருகில் உள்ள சுவரின் அடிவாரத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்த தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

கொழும்பில் பரபரப்பு : பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா கண்டுபிடிப்பு | Colombo A Life Bullet Of Star Hotel

காவல்துறை விசாரணை

காவல்துறை நடத்திய விசாரணையில், முக்கிய பிரமுகர்கள் ஹோட்டலுக்கு வந்தவேளை அவர்களது பாதுகாப்புக்காக படையினர் தங்கியிருந்த இடத்தில் இருந்து இந்த தோட்டா கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் பரபரப்பு : பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா கண்டுபிடிப்பு | Colombo A Life Bullet Of Star Hotel

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்