முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டாவது நாளாகவும் சரிவு கண்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை

அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தை (CSE) விலைக் குறியீடுகள் இன்று (04) இரண்டாவது நாளாக சரிவைக் கண்டுள்ளன.

இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 284.25 புள்ளிகள் சரிந்து 15,373.35 புள்ளிகளாகவும், S&P SL20 விலைக் குறியீடு 101.61 புள்ளிகள் சரிந்து 4,541.71 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

இரண்டாவது நாளாகவும் சரிவு கண்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை | Colombo Stock Market Declines For Second Day

இந்நிலையில், இன்றைய பரிவர்த்தனைகள் ரூ. 3.17 பில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்