முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புகழ் நாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

புகழ்

தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் நடிகர் புகழ்.

இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கி அப்படியே சின்ன சின்ன ரோல்களில் பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை காட்டி வந்தார்.

பின் அவரது கெரியரில் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி பெரிய வெற்றியடைய அவரின் சினிமா பயணத்திற்கு பாதையாக அமைந்தது.

புகழ் நாயகனாக நடிக்கும்

அட அசத்தலான உடையில் தொகுப்பாளினி கிகி.. லேட்டஸ்ட் கலக்கல் ஸ்டில்கள்

அதன் பின், படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். தற்போது, கதையின் நாயகனாக ‘மிஸ்டர் ஜூ கீப்பர் ‘ என்ற படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

எப்போது தெரியுமா? 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

புகழ் நாயகனாக நடிக்கும்   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்