முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுச் சின்னம் : இரு கட்சிகள் இடையே கலந்துரையாடல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பொதுச் சின்னமொன்றில் கூட்டிணைந்து போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையே கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை பலமான அணியாக எதிர்கொள்ளும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டிணைந்து செயற்படுவதற்கான கலந்துரையாடல் தற்போதைய நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் 

குறித்த விடயத்தில் இன்னும் தீர்க்கமான இணக்கப்பாடு ஏதும் எட்டப்படாத நிலையில், முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இருதரப்பும் கூட்டிணைந்து பொதுச் சின்னமொன்றில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுச் சின்னம் : இரு கட்சிகள் இடையே கலந்துரையாடல் | Common Symbol In Local Government Elections

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை மற்றும் சிலிண்டர் சின்னங்களோ, ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னமோ இன்றி புதியதொரு சின்னத்தின் கீழ் கூட்டிணைவது பற்றி தற்போது இருதரப்பும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்