குக் வித் கோமாளி 6
அன்றாட வேலை சுமையால் சிரிக்கவே மறந்த மக்களுக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த ஷோ மக்களின் பேவரெட் நிகழ்ச்சியாக அமைந்தது. சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் சிரிக்கும்படி நிறைய விஷயங்கள் இருக்கும்.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன் வர கடைசியாக 5வது சீசன் ஒளிபரப்பானது.
கடைசி சீசனில் எந்த ஒரு சீசனிலும் இல்லாத சலசலப்பு ஏற்பட்டது, அது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ரோஹினிக்கு கடையை தொடர்ந்து அடுத்த செக் வைத்த விஜயா… சிறகடிக்க ஆசை புரொமோ
புதிய சீசன்
இந்த நிலையில் ரசிகர்கள் 6வது சீசனிற்காக காத்துக் கொண்டிருக்க போட்டோவுடன் தகவல் வந்துவிட்டது. அதாவது குக் வித் கோமாளி 6வது சீசனின் புரொமோ ஷுட் அண்மையில் நடந்துள்ளது.
இதோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து போட்டோ,
View this post on Instagram