முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குக் வித் கோமாளி 6ல் இன்று எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்! எதிர்பார்த்த ஒருவர் தான்

விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் 6ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் போட்டியாளர்களாக பிக் பாஸ் ராஜு, லட்சுமி ராமகிருஷ்ணன், செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா, பிரியா ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் இன்று இரண்டாவது எலிமினேஷன் ஷோவில் நடந்தது.

குக் வித் கோமாளி 6ல் இன்று எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்! எதிர்பார்த்த ஒருவர் தான் | Cooku With Comali 6 Ganja Karuppu Eliminated

கஞ்சா கருப்பு

அனைவரும் எதிர்பார்த்தது போலவே கஞ்சா கருப்பு தான் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார்.

இன்று நடுவர்களின் signature dishகளை செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கஞ்சா கருப்பு கடைசி இடத்தை தான் பிடித்தார்.

மேலும் ஒட்டுமொத்த ரேங்க் அடிப்படையில் கஞ்சா கருப்பு தான் எலிமினேட் ஆவதாக நடுவர்கள் அறிவித்தனர். அவரும் கூலாக நன்றி கூறிவிட்டு கிளம்பிவிட்டார். 

குக் வித் கோமாளி 6ல் இன்று எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்! எதிர்பார்த்த ஒருவர் தான் | Cooku With Comali 6 Ganja Karuppu Eliminated

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்