முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தரமான வில்லனாக அசத்திய சௌபின் சாகிர், குடும்பத்துடன் எங்கே சென்றுள்ளார் பாருங்க… ஒரு ஜாலி Trip, போட்டோஸ்

கூலி படம்

ரஜினியின் கூலி, தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ஒரு பெரிய நடிகரின் படம்.

நிறைய பிரம்மாண்ட படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் ரஜினியின் கூலி படத்தை தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தரமான வில்லனாக அசத்திய சௌபின் சாகிர், குடும்பத்துடன் எங்கே சென்றுள்ளார் பாருங்க... ஒரு ஜாலி Trip, போட்டோஸ் | Coolie Fame Soubin Shahir Small Trip With Family

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் ரஜினியுடன் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் என பலர் நடித்துள்ளனர்.

படம் வெளியான நாள் முதல் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது, நல்ல வசூல் வேட்டையும் நடத்துகிறது.
ரூ. 400 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்துகிறது ரஜினியின் கூலி.

குட்டி ட்ரிப்

இந்த படத்தில் தரமான வில்லன் ரோலில் நடித்து மக்களின் பாராட்டை பெற்று வருபவர் நடிகர் சௌபின் சாகிர். கூலி படம் செம வெற்றியடைய இப்போது அவர் தனது குடும்பத்துடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார்.

தரமான வில்லனாக அசத்திய சௌபின் சாகிர், குடும்பத்துடன் எங்கே சென்றுள்ளார் பாருங்க... ஒரு ஜாலி Trip, போட்டோஸ் | Coolie Fame Soubin Shahir Small Trip With Family

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு Resortற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார், அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 

View this post on Instagram

A post shared by Soubin Shahir (@soubinshahir)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்