முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

கூலி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். நாகர்ஜுனா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

[2NPJ0D ]

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து. சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். முதல் நான்கு நாட்களில் வசூலில் பட்டைய கிளப்பி வந்த கூலி, அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ளது.

விஜய்யின் மறைந்த தங்கை வித்யா, இப்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பாரா? வீடியோ இதோ

வசூல் 

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 11 நாட்களை கடந்திருக்கும் கூலி படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கூலி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Coolie Movie 11 Days Box Office

இந்த நிலையில், 11 நாட்களில் உலகளவில் கூலி திரைப்படம் 485 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 500 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்