முனீஷ்காந்த்
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் உள்ளது.
அப்படி காமெடியனாக தன்னை அடையாளப்படுத்தி பின் குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டியிருப்பவர் தான் முனீஷ்காந்த்.
ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் முனிஷ்காந்த்திற்கு சிறப்பான என்ட்ரியாக முண்டாசுப்பட்டி குறும்படம் அமைந்தது என்றே கூறலாம்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி வீட்டிற்கு சென்ற சரத்குமார்! வைரலாகும் புகைப்படங்கள்
புதிய வீடு
சினிமாவில் குறும்படத்தில் இருந்து இப்போது வெள்ளித்திரையில் ரசிகர்கள் கவனிக்கும் நடிகராக வலம் வரும் முனீஷ்காந்த் இப்போது புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார்.
அவரின் புதிய வீட்டிற்கு எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை காயத்ரி சென்று வாழ்த்து கூறியுள்ளார். அவர் முனீஷ்காந்த் புதிய வீட்டில் இருந்து வெளியிட்ட போட்டோ இதோ,
View this post on Instagram