முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தை மாபெரும் விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனங்கள்.. ஆல் டைம் சாதனை படைத்த ரஜினி

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஷோபின் ஷபீர், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.

கூலி படத்தை மாபெரும் விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனங்கள்.. ஆல் டைம் சாதனை படைத்த ரஜினி | Coolie Movie Overseas Rights

தக் லைஃப் ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

இந்த நிலையில், கூலி திரைப்படத்தில் ப்ரீ பிசினஸ் செம ஜோராக நடைபெற்று வருகிறது. ஆம், OTT, ஸ்டாடிலைட், ஆடியோ உரிமைகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு உரிமை

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க பல நிறுவனம் போட்டிபோட்டு வருகிறார்களாம். ரூ. 80 கோடி வரை கொடுத்து கூட, வெளிநாட்டு உரிமையை வாங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கூலி படத்தை மாபெரும் விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனங்கள்.. ஆல் டைம் சாதனை படைத்த ரஜினி | Coolie Movie Overseas Rights

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளிநாட்டு உரிமை வாங்கியது இல்லை. இதன்மூலம் ஆல் டைம் சாதனையை ரஜினி படைத்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்