முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி 1000 கோடி உறுதி.. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்

கூலி 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் அனிருத் இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கூலி 1000 கோடி உறுதி.. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் | Coolie Movie Pre Booking Box Office

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் இரட்டிப்பு ஆக்கியுள்ளது. கண்டிப்பாக இப்படம் தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாக அமையும் என திரையுலகினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் சென்சேஷன் நடிகையுடன் காதல்? பரபரப்பில் பாலிவுட்

ப்ரீ புக்கிங்

இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் வட அமெரிக்காவில் மட்டுமே ரூ. 10.5 கோடி வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கூலி 1000 கோடி உறுதி.. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் | Coolie Movie Pre Booking Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்