முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தை கைப்பற்றிய தனுஷ் பட தயாரிப்பாளர்.. பிரம்மாண்ட தொகைக்கு வியாபாரம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி முதல் முறையாக கூட்டணி சேர்கிறார்கள் என்பதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் தற்போது படத்தின் பிஸ்னஸ் சூடுபிடித்து இருக்கிறது.

கூலி படத்தை கைப்பற்றிய தனுஷ் பட தயாரிப்பாளர்.. பிரம்மாண்ட தொகைக்கு வியாபாரம் | Coolie Telugu Rights Retained By Kuberaa Producer

தெலுங்கு உரிமை

கூலி படத்தின் தெலுங்கு உரிமை பிரம்மாண்ட தொகைக்கு விலைபோய் இருக்கிறதாம். நடிகர் நாகார்ஜூனா கூலி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து இருப்பதும் தெலுங்கில் பெரிய விலை கிடைக்க காரணம்.

45 கோடி ரூபாய்க்கு சுனில் நரங், சுரேஷ் பாபு மற்றும் தில் ராஜு ஆகியோர் இந்த படத்தை வாங்கி இருக்கிறார்களாம்.

தனுஷின் குபேரா படத்தை தயாரித்து இருந்த சுனில் நரங் இதில் பெரிய பங்கு பெற்றுள்ளார். கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தவர் தில் ராஜு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கூலி படத்தை கைப்பற்றிய தனுஷ் பட தயாரிப்பாளர்.. பிரம்மாண்ட தொகைக்கு வியாபாரம் | Coolie Telugu Rights Retained By Kuberaa Producer

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்