- அமெரிக்கா இல்லாத ஐரோப்பா எப்படி இருக்கும்?
- அமெரிக்கா நேட்டோவில் இருந்து வெளியேறி விட்டால் ஐரோப்பாவின் பாதுகாப்பு எந்த அளவுக்கு கேள்விக்குள்ளாகும்?
- அமெரிக்காவின் பாதுகாப்புக் கவசம் இல்லாமல் ஐரோப்பாவினால் தாக்குப் பிடிக்க முடியுமா?
- ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடாத்தும் பட்சத்தில் தனித்து நின்று தம்மைத் தற்பாதுகாத்துக் கொள்ளும் வல்லமை அந்த நாடுகளுக்கு இருக்கின்றதா?
- ஐரோப்பாவைத் தாக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இருக்கின்றது என்பது உண்மைதானா?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடிய ஒரு பயணம்தான் இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/ipypPmUhT7M